Image for Infosys Narayanamurthy

Infosys Narayanamurthy

See all formats and editions

இனஃபோசிஸ: இநதியாவின முதல சாஃபடவேர வெறறிககதைகளில ஒனறு. இநநாடடைச சேரநத எணணறற இளைஞரகளுககுப புதிய வாயபபுகளையும மேமபடட எதிரகாலததையும உணடாககிய நிறுவனம. இனறைககு இநதியாவில ஏராளமான மெனபொருள நிறுவனஙகள தஙகளுடைய அலுவலகஙகளைத தொடஙகியிருககினறன எனறால, இனஃபோசிஸின ஆழமான விதையூனறலதான அதறகுக காரணம. பெரிய கனவுகளை நனவாக்கிய இந்நிறுவனத்தின் தொடக்கம், மிக எளிமையான முறையில் தொடங்கியது. நாராயணமூர்த்தியும் அவருடைய தோழர்களும் நம்பிக்கையுடன் எடுத்துவைத்த முதல் காலடி, ஒரு பெரிய பாதையாக உருமாறியது. இந்த அதிசயம் எப்படி நடந்தது? இன்ஃபோசிஸைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? புதிய துறையில் இவர்கள் கால் பதித்ததும் நடைபோட்டதும் எப்படி? இன்ஃபோசிஸின் வளர்ச்சியையும் சாதனைகளையும் சுவையான நடையில் ஆதாரபூர்வமாக விவரிக்கிறது இந்நூல். திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், அஜிம் ப்ரேம்ஜி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்துறைச் சாதனையாளர்களுடைய வாழ்க்கையைச் சிறந்த நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனுடைய இந்த சூப்பர் ஹிட் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், வெற்றிகளைக் கைப்பற்றுங்கள்!

Read More
Special order line: only available to educational & business accounts. Sign In
£10.19 Save 15.00%
RRP £11.99
Product Details
Zero Degree Publishing
9393882401 / 9789393882400
Paperback / softback
01/02/2023
158 pages
140 x 216 mm, 209 grams
General (US: Trade) Learn More