Image for Zahir

Zahir

See all formats and editions

புகழ பெறற ஒரு நூலாசிரியர, போரமுனைச செயதிகளைச சேகரிககினற ஒரு பததிரிகையாளராக வேலை பாரதது வரும தனனுடைய மனைவி திடரெனறு ஒரு நாள எநதச சுவடுமினறித தனனுடைய வாழககையிலிருநது மாயமாய மறைநதுவிடுவதைக கணடு அதிரசசியடைகிறார. காலம அவருககு அதிக வெறறிகளையும ஒரு புதிய காதலையும கொணடுவருகினறபோதிலும, அவர தொடரநது குழபபததில இருககிறார, அதே நேரததில, அநத மரமததால அவர அதிகமாக ஆடகொளளபபடுகிறார. 'யாரேனும அவளைக கடததிச செனறுவிடடனரா? அவள மிரடடபபடடாளா? அலலது, எனனுடனான மணவாழககையில சலிபபு ஏறபடடு அவள தானாகவே எஙகோ போயவிடடாளா?' எனறெலலாம எணணி அவர தவிககிறார. அவளால ஏறபடடுளள இநத மனக கொநதளிபபு, அவளுடைய வசகரததைபபோலவே வலிமையானதாக இருககிறது. அவளைக குறிததும, அதன மூலமாகத தனனுடைய சொநத வாழவின உணமை குறிததும அவர மேறகொளகினற தேடல, அவரை பிரானஸிலிருநது ஸபெயினுககும, குரோயேசியாவுககும, இறுதியில, மததிய ஆசியாவின அழகான ஸடெபபி புலவெளிப பகுதிககும அழைததுச செலகிறது. அதைவிட முககியமாக, அது அவரை அவருடைய பாதுகாபபான உலகிலிருநது இடம பெயரதது, அனபின இயலபையும தலைவிதியின சகதியையும பறறிய ஒரு புதிய புரிதல குறிததத தேடலுககான, முறறிலும பரிசசயமறற ஒரு பாதைககு இடடுச செலகிறது. இநநூலின வாயிலாக, பாலோ கொயலோ, படிபபோரின மனஙகளை வசகரிததுக கடடிப போடும விதததில கதை சொலவதறகான தனனுடைய ஆறறலை வெளிபபடுததுவதோடு மடடுமலலாமல, சாததியககூறுகள நிறைநத ஓர உலகில ஒரு மனிதனாக இருபபது எனறால எனன எனபது குறிததத தனனுடைய அசாதாரணமான, ஆழமான உளநோககையும நமமு

Read More
Available
£16.99 Save 15.00%
RRP £19.99
Add Line Customisation
Usually dispatched within 4 weeks
Add to List
Product Details
935543040X / 9789355430403
Paperback / softback
25/05/2022
India
468 pages
140 x 220 mm, 320 grams