Image for Varam

Varam : A collection of 4 Novelettes

See all formats and editions

'வரம' எனனும இததொகுதியின கதை கருணைககொலை ஒனறினைப பறறிய சிநதனையை, யதாரததச சூழநிலையில முனவைககிறது. நோரவேயில சககயெம (நரசிஙஹோம) ஒனறில சிககபபிளையராக (தாதியாக) பணிபுரியும வேணியின பணிகளினூடாகத தியாகலிஙகம அதனை நமககு அறிமுகபபடுததுகினறார. கருணைககொலை எததகைய சாதுரியததுடனும, அளவு கடநத மாநத நேசததுடனும கையாளபபடுதல வேணடும எனபது மிக நுடபமாக 'வரம' எனகினற குறுநாவலில ஆவணபபடுததபபடடுளளது. அது தனிபபடட மனித அவலம பறறியது. ஆயிரககணககானோர கருணைக கொலை செயயபபடும, இநதப புதிய சாதனை பறறி இனிப பிறககும ஓர இலககியபபடைபபாளிதான எழுதமுடியும எனறு சமாதானம அடைவோமாக. சென்ற ஆண்டில் தமது 'பரதேசி' என்னும் நாவலை அச்சிட்டெடுப்பதற்கு தியாகலிங்கம் சென்னை வந்திருந்தார். அப்பொழுது நான் தமிழ் ஈழக் குறுநாவல் தொகை ஒன்றின் தொகுப்புப் பணியினை மேற்பார்வை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது 'நீங்கள் குறுநாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டதில்லையா?' என்று கேட்டேன். அவர் சிரித்தார். இயல்பாகவே அவர் அதிகம் பேசுவதில்லை. இலக்கியம் குறித்த கலந்துரையாடல்களிலே அவர் ஒதுக்கம் காட்டுபவராகவும் காணப்படுகின்றார். இந்த அமைதியையும் ஒதுக்கத்தையும் அவருடைய பலமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமோ நான் அறியேன். 'பனிகொட்டும் இரவின் தனிமை தரும் வசதியைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துகிறேன். சின்னதும் பெரியதுமாகக் கதைகள் பலவற்றை என் கணினியில் எழுதி வைத்துள்ளேன். சிறுகதை, குறுநாவல், நாவல் என்று புனைவு இலக்கியத்தின் நீளத்தை வைத்து இலக்கணம் சொல்லும் வித்துவம் எனக்குத் தெரியாது. உங்கள் வாசிப்பிற்காக இரண்டினை அனுப்பி வைக்கிறேன். அதனைக் குறுநாவலாக

Read More
Special order line: only available to educational & business accounts. Sign In
£12.06 Save 15.00%
RRP £14.19
Product Details
Lulu.com
1471726568 / 9781471726569
Paperback / softback
13/04/2022
184 pages
148 x 210 mm, 227 grams