Image for Macbeth

Macbeth

See all formats and editions

ஆழநத ஆஙகில மொழி அறிவும, ஷேகஸபியரைப பல காலம பரிவோடு பயினற புலமையும, இதறகு முனபே 'ஹாமலெட' 'லியர அரசன' எனற இரு நாடகஙகளைத தமிழிலே ஆககித தநததால மெருகேறிய திறனும, தமிழை இயலபாக, லாவகமாக, உணரசசித துடிபபோடு கையாளும பாஙகும மகராஜன அவரகளுடைய கருவிகள. இவறறை ஆடசியோடு கையாளுவதால, 'மாகபெத' எனற இநத நாடக மொழிபெயரபபின மூலமாக, ஷேகஸபியரின இதயததை அவரால தொட முடிகிறது. ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள், இடர்பாடுகள், இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார். அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம்; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம்; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம்; அதன் பெருமையை, அதன் சிறுமையைக் காண்கிறோம். பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு, கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம். இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர். -பேராசிரியர் அ. சீநிவாசராகவன்

Read More
Special order line: only available to educational & business accounts. Sign In
£12.74 Save 15.00%
RRP £14.99
Product Details
ZERO DEGREE
938886090X / 9789388860901
Paperback / softback
822.33
22/07/2020
254 pages
140 x 216 mm, 327 grams
Children / Juvenile Learn More
Quiz No: 200211, Points 4.00, Book Level 10.90,
Upper Years - Key Stage 3 Learn More